நியாய விலைக்கடைகளில் 2.5 கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனை..!

Default Image

ரேஷன் பொருட்கள் கடத்தல் என்பது இப்போது தொடங்கியது அல்ல. பல காலமாக உள்ளது என ராதாகிருஷ்ணன் பேட்டி. 

கூட்டுறவுத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன் அவர்கள், கோவையில்  நியாய விலைக்கடைகளில் 2.5 கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனையை தொடங்கி வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரேஷன் பொருட்கள் கடத்தல் என்பது இப்போது தொடங்கியது அல்ல. பல காலமாக உள்ளது. பறிமுதல் செய்யப்படும் அடிப்படையில் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்