தமிழ்நாடு ஜூனியர் ஹாக்கி அணிக்கான வீரர்கள் தேர்வு கோவில்பட்டியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆடவர் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கோவில்பட்டியில் மே 18 முதல் 29-ம் தேதி வரை தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆடவர் ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு ஜூனியர் ஹாக்கி அணிக்கான வீரர்கள் தேர்வு கோவில்பட்டியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் தேர்வில் பங்கேற்கவுள்ளனர். கோவில்பட்டிக்கு வருகை தந்துள்ள 200-க்கும் மேற்பட்ட வீரர்களில் கல்வி, விளையாட்டு சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு அடிப்படையில் ஹாக்கி அணிக்கு 18 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…