சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறையால் 1020 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூரில் 840 மெகாவாட் மற்றும் 600 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்கள் உள்ளன. 840 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் உள்ளன. இதில் இரண்டு அலகுகளில் ஏற்கனவே மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 600 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இதனால் 1440 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி நடைபெறுகிறது.
DINASUVADU
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…