திருவொற்றியூரில், தேர்தல் அலுவலரை நேரில் சந்தித்து, சீமான் சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் அவர் அளித்திருந்தார். அதில் 2019-2020-ல் சீமானின் ஆண்டு வருமான வெறும் ரூ.1,000 என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆண்டு வருமானம் ரூ.1,000 என்றால், அவரது ஒருநாள் வருமானம், ரூ.2.77 பைசா தானா என்று பலரும் விமர்சித்து வந்தனர். இதனையடுத்து, தேர்தல் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாண பத்திரத்தில் எழுத்து பிழை இருப்பதாகவும், திருத்தப்பட்ட புதிய பிரமாண பாத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூரில், தேர்தல் அலுவலரை நேரில் சந்தித்து, சீமான் சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளனர்.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…