"அலிபாபாவும் 40 திருடர்களும் என்பதுபோல, அம்மாவும் 40 திருடர்களும்" – சீமான் பரப்புரை..!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சமீபத்தில் ராஜீவ்காந்தி கொல்லை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் தங்களது எதிர்ப்புகளை தெறிவித்து வந்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் சீமான் அவர்கள் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பற்றியும் தமிழக அமைச்சர்கள் பற்றியும் இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெறிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் ” அலிபாபாவும் 40 திருடர்களும் என்பதுபோல, அம்மாவும் 40 திருடர்களும் என்பதுபோல தமிழக அமைச்சர்கள் உள்ளனர். இப்போது அம்மா இல்லை, திருடர்கள் தான் இருக்கிறார்கள்” என்று கூறி மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025