சிறுமிகள் பலாத்காரக் கொலை..!! பற்றி ரஜினி..!! கருத்து கூறாதது ஏன்..???

Default Image

ரஜினிகாந்துக்கு பொழுது போகவில்லை என்றால் இமயமலை சென்று ஸ்வெட்டர் போட்டுக் கொள்ளட்டும், என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்முவில் சிறுமி பலாத்காரக் கொலை, உத்தரப்பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்தெல்லாம் ரஜினிகாந்த் ட்விட்டரில் கருத்து பதிவிடாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்