உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தலில் எங்களது மதசார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது .ஆளுங்கட்சியின் அதிகார பலம் பண பலம் இவைகளையும் மீறி இன்றைக்கு அந்த வெற்றியை ஈட்டி இருக்கிறோம் என்றால் மக்கள் எங்கள் அருகாமையில் இருப்பது தான் காரணம்.
தமிழக தேர்தல் ஆணையம் இதை செய்யவில்லை ஆரம்பத்திலிருந்தே தமிழக தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக செயல்பட்டு இருக்கிறது. நாங்கள் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தை அணுகி தான் ஒரு நல்ல தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக வழக்காடி இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று தெரிவித்தார்.
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…