கடந்த 25-ம் தேதி தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்த சுர்ஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான்.சுர்ஜித்தை மீட்க 66 மணிநேரமாக தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
சுர்ஜித் உள்ள ஆழ்துளை கிணறு அருகே ஒரு அங்குலம் அகலத்திற்கு 90 அடி ஆழம் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 45 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. முதல் ரிக் இயந்திரம் 35 அடியும் , இரண்டாவது ரிக் இயந்திரம் 10 அடியும் தோன்றியுள்ளது.
இரண்டாவது இயந்திரம் பழுது ஏற்பட்டு உள்ளதால் பள்ளம் தோண்டும் பணி நிறுத்தபட்டு உள்ளது. பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டாவது ரிக் இயந்திரத்தின் டிரில் பிட் சேதம் அடைந்து உள்ளது. வேற ஒரு டிரில் பிட் மாற்றுவதற்காக பள்ளம் தோண்டும் பணி நிறுத்தபட்டு உள்ளது. கடினமான பாறைகள் இருப்பதால் சிறிது பழுது ஏற்பட்டுள்ளது.
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…
டெல்லி : அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில்,…