இன்று பட்டியலின மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இன்று முதல் 14ஆம் தேதி வரை பட்டியலின மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது எம்பிபிஎஸ் பிடிஎஸ் இடங்களுக்கான 161 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு திரும்பியதால், இன்று முதல் 14ஆம் தேதி வரை பட்டியலின மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் நிலையில், 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் மூலம் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…