வீடு தேடிச் சென்று அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை -அசத்தும் பள்ளி ஆசிரியர்கள்..!

Published by
பால முருகன்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதன் காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி வழியாக பாடங்களைக் கற்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளில் 1 -ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவியர்கள் சேர்க்கை நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.எனவே சென்னை மாவட்டத்தில் உயர்நிலை ஆசிரியர்கள் பள்ளி பக்கத்தில் உள்ள பகுதிகளில் தாம்பூல தட்டுடன் கையில் பழங்கள் மற்றும் வெற்றிலை பாக்கு மற்றும் இனிப்பு போன்றவற்றை எடுத்து பள்ளியில் சேர்க்க அழைப்பு  விடுத்துள்ளனர்.ஆசிரியர்களின் இந்த செயல் மக்களிடம் பாராட்டை  பெற்றுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

“நான் தயார் பன்னா தரமா இருக்கும்” சம்பவம் செய்த வெற்றிமாறன்! விடுதலை 2 டிவிட்டர் விமர்சனம்!

“நான் தயார் பன்னா தரமா இருக்கும்” சம்பவம் செய்த வெற்றிமாறன்! விடுதலை 2 டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…

41 minutes ago

“பொங்கலில் நடைபெறும் யுஜிசி – நெட் தேர்வு தேதியை மாற்றுக – சு.வெங்கடேசன் கோரிக்கை!

சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…

47 minutes ago

நெல்லையில் பயங்கரம்: நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை!

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…

1 hour ago

எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்? வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…

2 hours ago

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நெல்லிக்காய் குல்கந்து செய்வது எப்படி?.

சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி  குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…

2 hours ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு ரூ.240 குறைவு!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…

2 hours ago