புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேடல் குழு அமைப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவி

Governor RN Ravi orders setting up of search committee to select new Vice Chancellor of Tamil Nadu Agricultural University

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேடல் குழுவை அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேடல் குழுவை அமைத்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்திய வானிலை மைய முன்னாள் இயக்குனர் லட்சுமண் சிங் தலைமையில் குழு அமைத்து தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.