'சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" – ஓ.எஸ்.மணியன்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சமீபத்தில் ராஜீவ்காந்தி கொலை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் தங்களது எதிர்ப்புகளை தெறிவித்து வந்தனர்.
இந்நிலையில், நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.”சீமான் அவர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிற மனிதர். பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழ்நாடு பட்ஜெட் விவாதம் முதல்… பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோடி கருத்து வரை.!
March 17, 2025
9 மாத விண்வெளி வாழ்க்கை…பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸின் உடல்நலத்திற்கு பாதிப்பு இருக்குமா?
March 17, 2025