ஊரடங்கை மீறியதாக சிவகாசி அருகே 2 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைப்பு.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஊரடங்கு உத்தரவை மீறி இரண்டு பட்டாசு ஆலைகள் இயங்கியதாக கூறி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கை மீறி செயல்பட்ட இரண்டு பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சார்-ஆட்சியர் பரிந்துரைத்துள்ளார்.
சென்னை : நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தன்னுடய கடைசி திரைப்படமான "ஜனநாயகன்" படத்தில் நடித்து வருகிறார்.…
மும்பை : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரோட மகன் அர்ஜுன் டெண்டுல்கர், அப்பாவை போல தானும் ஒரு கிரிக்கெட்…
சென்னை : நேற்றைய தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டியில் தோனி, சூர்யகுமார்…
சென்னை : நடிகர் சல்மான் கான் இப்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சிக்கந்தர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. போட்டியின் போது…
சென்னை : நேற்று தினம் (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டியில்…