ராமநாதபுரத்தில் தலையில் சில காயங்களுடன் இறந்து கரை ஒதுங்கிய கடல் பசு!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ராமநாதபுரத்தில் தலையில் சில காயங்களுடன் இறந்து கரை ஒதுங்கிய கடல் பசு.
ராமநாதபுரத்தில் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் இறந்த நிலையில் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. 6 அடி நீளமும் 300 கிலோ எடையும் கொண்ட இந்த கடல் பசு தலையில் சிறிய காயத்துடன் கிடந்துள்ளது.
தகவலறிந்து அவ்விடத்திற்கு வந்த வனத்துறையினர் கடல் பசுவிற்கு உடல் பிரேதப் பரிசோதனைகள் எதுவும் செய்யாமல் புதைத்து விட்டதாகவும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மன்னார் வளைகுடா பகுதிகளில் அழிந்து வரக் கூடிய கடல் பசுக்களை பாதுகாக்குமாறு அங்குள்ள மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு… மருத்துவமனை அறிக்கை.!
December 27, 2024![Manmohan Singh rip](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Manmohan-Singh-rip.webp)
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!
December 26, 2024![power outage News](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/power-outage-News.webp)
வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!
December 26, 2024![Arun](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Arun.webp)