அதிக முதலீட்டாளர்களை ஈர்க்க மானிய இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா!

Default Image

தொழில்துறை அமைச்சர் அமைச்சர் எம்.சி.சம்பத்  தமிழகத்திற்கு அதிக முதலீட்டாளர்களை ஈர்க்க முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உழைக்கும் மகளிருக்கான மானிய இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.சி.சம்பத், யமஹா மியூசிக்கல்ஸ், மியாமி பேரிங் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாகக் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்