தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே தான் இருக்கிறது இந்நிலையில் பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுத்துள்ளது தமிழக அரசு. அந்த வகையில் மாணவர்கள் மத்தியில் எப்போ பள்ளிகள் திறக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் இருந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளது இதனால் முதல்வருடன் ஆலோசித்த பின் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு குறித்து வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவிர்த்துள்ளார்.
சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில்…
சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட்…
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…
சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம்…
சென்னை : நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என…