பள்ளி மாணவர்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக அனுமதிக்க வேண்டும் என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பில், பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலும் மாநகர பேருந்துகளில் இலவசமாக அனுமதிக்க வேண்டும். இன்னும் ஒரு சில பள்ளிகளுக்கு இலவச பயண அட்டை சென்றடையவில்லை என்பதால் டிசம்பர் வரை இந்த உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும்.அதேபோல் அரசு கல்லூரி மாணவர்கள் அடையாள அட்டை அணிந்திருந்தால் மாநகர பேருந்துகளில் இலவசமாக அனுமதிக்க வேண்டும். என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…
டெல்லி : தலைநகர் டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள் (ஜனவரி 6) அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரையுடன்…
டெல்லி: கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தந்தை பெரியார் குறித்து பல்வேறு…