நாளை பாடப்புத்தகங்களை விநியோகிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது.இதனால் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படாமல் இருந்தது.
இதனிடையே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் 2 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்களை விநியோகிக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி நாளை முதல் பாடப்புத்தகங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் தலா 20 மாணவர்களாக பள்ளிக்கு வரவழைத்து பாடப்புத்தகங்களை விநியோகிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…