நாளை விஜயதசமி விடுமுறை நாளில் பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அறிவை அள்ளித் தரும் சரஸ்வதிக்கு உகந்த நாளான நாளை பள்ளியில் சேர்ந்தால் குழந்தையின் கல்வி சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு.
இதன் காரணமாக தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்ட உத்தரவில்,நாளை விஜயதசமி விடுமுறை நாளில் பள்ளிகளை திறக்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். நாளை பள்ளிகளை திறந்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…