பள்ளி செல்லா குழந்தைகள் – கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
6 முதல் 18 வயது உடைய பள்ளி செல்லா குழந்தைகளின் விவரங்களை சேகரிக்கிறது பள்ளிக்கல்வித்துறை.
6 முதல் 18 வயது உடைய பள்ளி செல்லா குழந்தைகளின் விவரங்களை சேகரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கணக்கெடுப்பின்போது கண்டறியப்படும் பள்ளி செல்லா குழந்தைகளை உடனடியாக அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்க்குமாறு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரங்களை என்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி பாதிக்கப்படாத வகையில் கள ஆய்வில் ஈடுபட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறையி அறிவுறுத்தியுள்ளது.