பார்வை மாற்றுத் திறனாளிகள் அரசின் மாதாந்திர உதவித்தொகை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவு.
பார்வை மாற்று திறனாளிகள் எவ்வித சிரமும் இல்லாமல் அரசின் மாதாந்திர உதவித்தொகை திட்ட பலன்களை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கும் பாரபட்சமின்றி ஓய்வூதியம் வழங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
பார்வை மாற்றுத் திறனாளிகள் பொது வேலைவாய்ப்பில் பங்குபெற வாய்ப்பியிருந்தால் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது என தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலம் பாதிப்பு, வயதான மாற்றுத்திறனாளிகளை பிற பிரிவினருக்கு இணையாக கருதுவது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்றும் உயர் நீதிமன்றம் நீதிபதிகள் அறிவுறுத்தல் வழங்கினர்.
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…