பார்வையிழந்த ரசிகருக்கு எஸ்.பி.பி கொடுத்த சர்ப்ரைஸ் வீடியோ அவரது மறைவை தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபலமான தமிழ் திரையுலகின் பின்னணி பாடகராகியா எஸ்.பி.பி அவர்கள் கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பின்பு தொடர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை இறைவனடி சேர்ந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் அவரது உடல் அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க இறுதி சடங்கு செய்யப்பட்டது. இந்நிலையில் எஸ்பிபியின் மறைவைத் தொடர்ந்து அவர் செய்த நல்ல காரியங்கள் மற்றும் தனது ரசிகர்களுக்காக அவர் இறங்கி வந்து செய்யக்கூடியவை அனைத்து வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து பார்வை இழந்த தனது ரசிகர் ஒருவரை நேரில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர் என்றும் பாராமல் பிரபல பாடகராக இருந்தாலும் இறங்கி சென்று இவர் செய்த செயல் மகிழ்ச்சிக்கு உரியது என ரசிகர்கள் தற்போது இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ,
சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…
பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சித்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த முதல் பொதுக்குழு…
பாங்காக் : அடுத்தடுத்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் (7.7, 6.4) மியான்மர் மக்கள் மிரண்டு போயுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இதுவரை…
ஹைதராபாத் : லக்னோ அணி பலம் வாய்ந்த அணியான ஹைதராபாத் அணியை நேற்று வீழ்த்திய நிலையில் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்…