SBI கட் -ஆப் எம்.பி சு.வேங்கடேசன் கண்டனம்.!

எஸ்பிஐ வங்கி தேர்வில் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தபட்டதற்கு வேங்கடேசன் எம்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எம்.பி சு.வேங்கடேசன் தனது கண்டனத்தில் கூறியுள்ளதாவது:
எஸ்பிஐ வங்கி பணியாளர் தேர்வில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தேர்வானவர்கள் பட்டியலை கட் ஆப் மதிப்பெண்களோடு பொது வெளியில் ஏன்?வெளியிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025