ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க ட்விட்டரில் ட்ரெண்டாகும் #SaveSujith ஹாஷ்டாக்

Published by
Dinasuvadu desk

திருச்சி அருகே மணப்பாறை அடுத்து நடுகாட்டுப்பட்டி அருகே பயன்பாடற்று கிடந்த 26ஆடி ஆழ்த்துளை கிணற்றில்  சுர்ஜித் என்ற 2 வயது சிறுவன் விழுந்தான் .இதனிடையே கடந்த 7 மணி நேரமாக அக்குழந்தையை மீட்க்கும் பணி நடந்து வருகிறது .
இந்நிலையில் அக்குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் என பலதரப்பினர் #SaveSujith என்ற ஹாஷ்டாகில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.குழந்தையை மீட்க மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கண்டுபிடித்த நவீன நவீன கருவியின் மூலம் மீட்கும் பணி நடந்து வருகிறது.தற்பொழுது நிலவரப்படி குழந்தையின் கையில் சுறுக்கு போட்டு மீட்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ரூ.60,000-ஐ நெருங்கிய ஆபரணத் தங்கத்தின் விலை… இன்றைய நிலவரம் என்ன.?

ரூ.60,000-ஐ நெருங்கிய ஆபரணத் தங்கத்தின் விலை… இன்றைய நிலவரம் என்ன.?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480…

58 minutes ago

நடிகர் சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து – 20 குழுக்கள் அமைப்பு!

மும்பை: நடிகர் சைஃப் அலிகான் மீதான தாக்குதல் தொடர்பாக மும்பை போலீசார் 20 குழுக்களை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி…

3 hours ago

ஆந்திராவில் எல்லையில் லாரி மீது பஸ் மோதி விபத்து… 4 தமிழர்கள் பலி.!

ஆந்திரா: திருச்சியை சேர்ந்த 40 பேர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது, சித்தூர்…

4 hours ago

LIVE : ஈரோடு இடைத்தேர்தல் மனு தாக்கல் முதல்.. சைஃப் அலிகான் மீதான தாக்குதல் வரை.!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று தான் கடைசிநாளாகும். இந்நிலையில், திமுக வேட்பாளர்…

5 hours ago

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு.!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு…

5 hours ago

மகளிர் பிரீமியர் லீக் அட்டவணை வெளியீடு! எப்போது தொடக்கம்?

டெல்லி: ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் மகளிர் பிரீமியர் லீக் 2025-ன் மூன்றாவது 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி பிப்ரவரி…

5 hours ago