பாறையின் தன்மை ஆராய குழிக்குள் இறங்கிய வீரர்! ஆய்வுக்கான கல்லும் கிடைத்தது!

திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2வயது சிறுவன் சுஜீத்தை காப்பாற்ற மீட்புக்குழுவினர் 3 நாட்கள் கடந்தும் போராடி வருகின்றனர்.
சுஜித் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் ரிக் எந்திரம் மூலம் துளையிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது 55 அடிக்கும் மேல் தோண்டப்பட்ட குழிக்குள் மீட்பு படை வீரர் இறங்கி அங்குள்ள பாறைகளை ஆய்வு செய்ய இறக்கப்பட்டார். பாதுகாப்பு உபகாரணங்களோடு குழிக்குள் இறங்கிய அவர் அங்கிருந்து ஆய்வுக்காக கல் எடுத்து வந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025