சத்தியமங்கலம் காட்டில் பறவை, வண்ணத்துப்பூச்சி இனங்கள் வழக்கத்தை விட அதிகம்.!

- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற பறவை மற்றும் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணிகள் நடந்தது.
- இதில் 201 வகையான பறவை இனங்கள் மற்றும் 157 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இயற்கையின் அழகை ரசிப்பது எவ்வளவு பிடிக்குமோ, அதேபோன்று காடுகளில் வசிக்கும் அரிய வகை உயிரினங்களை பார்ப்பது பலருக்கும் பிடித்தமான செயலாகும். இதில் தற்போது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற பறவை மற்றும் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணிகள் நடந்தன.
அதில் 1408 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில், கடந்த 14 மற்றும் 15ஆம் தேதிகளில் வனத்துறை ஊழியர்கள் தன்னார்வலர்கள் உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வசிக்கும் உயிரினங்களில், பிளாக் ட்ரோங்கோ (black drango), ஸ்பாட் டவ் (spotted dove), இந்தியன் ஜங்கிள் காகம் (indian jungle crow) உள்ளிட்ட 201 வகையான பறவை இனங்களும். மேலும் கண்டுபிடிப்பில், கோணல் பிளாட், காமன் ஷாட் சில்வர்லைன் மற்றும் ஸ்கார்ஸ் ஷாட் சில்வர்லைன் உள்ளிட்ட 157 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்களும் சத்தியமங்கலம் புலிகள் காப்பத்தில் இருப்பது கணக்கெடுப்பு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சின்ன டீம் கூடதான் விக்கெட் எடுப்பார் பெரிய டீம் கூட முடியாது! ரஷித் கானை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025