காவல் நிலையத்திலிருந்து வரும்போதே இருவரும் காயத்துடன் இருந்தனர் என்று நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம்.
சாத்தான்குளம் காவல் நிலையத்திலிருந்து வரும்போதே ஜெயராஜ், பென்னிக்ஸ் காயத்துடன் இருந்தனர் என்று சாத்தான்குளம் வழக்கில் காவலர் மாரிமுத்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம் அளித்தார். 2 பேரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு போலீசார் முத்துராஜ், செல்லத்துரைத்தான் அழைத்து சென்றனர். கோவில்பட்டி கிளைசிறை மாரிமுத்து 2 போலீசாரையும் நீதிபதி முன் அடையாளம் காட்டினர்.
இதனிடையே, சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ஆண்டும் ஜூன் 19-ம் தேதி போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து சாத்தான் குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், போலீஸார் என 9 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…
சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
சென்னை: குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை…
நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம். சென்னை :நாம் இறைவனை வழிபடும்…
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…