வரலாறு காணாத வறட்சியினால் முற்றிலும் வறண்டு போகியுள்ள சென்னை புழல் ஏரியின் செயற்கைகோள் புகைப்படமானது வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் இந்த ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒப்பிடும் பொது புழல் ஏரியின் வறட்சி தெளிவாக தெரிகிறது.
தமிழகம் முழுவதும் பருவமழை பெய்யாததாலும் வாட்டி வதைக்கும் வெயிலாலும் கடும் வறட்சி உருவாக்கி உள்ளது. சென்னையில் குடிநீர் ஆதரமாக விளங்கும் பெய்யாத சூழலில் முக்கியமான எரிகளான புழல் , சோழவரம், செம்பரம்பாக்கம். ஆகியன முற்றிலும் வரண்டு போய்விட்டன. புழல் ஏரியில் நீரின் அளவு கடந்த ஆண்டு 1393 மில்லியன் கன அடி நீர் இருந்த நிலையில் இந்த ஆண்டு வெறும் 2 கன அடி மட்டுமே இருக்கிறது.
இதே போல் செம்பரம்பாக்கம் எரியும் வறண்டு போயுள்ளதாகவும் இதனால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப்படும் என்று அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
சென்னை : வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து…