தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்காக வெளிநாட்டில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி உபகரணங்கள் வாங்கிய வழக்கில் சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோரது மீது அமலாக்க துறையினர் 1996இல் வழக்கு தொடர்ந்தனர். சென்னை எழும்பூரில்உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக இன்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா காணொளி மூலம் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆணை உரிய நேரத்தில் கிடைக்காததால் விசாரணையில் பங்கேற்க முடியவில்லை ஆதலால் இந்த வழக்கு விசாரணை 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
DINASUVADU
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…