சொத்து குவிப்பு வழக்கில் பெங்களுருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா உள்ளார்.சிறையில் உள்ள சசிகலா விதிகளை மீறி சிறையில் இருந்து வெளியில் சென்றுவருவதாகவும் ,சசிகலாவுக்கு விதிகளை மீறி வசதிகள் செய்து தருவதாகவும் பல புகார்கள் எழுந்தனர்.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில் அனைத்தும் உண்மை என அறிக்கை வெளியிடப்பட்டது.இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது சிறையில் உள்ள சசிகலா சுடிதாருடன் சிறையில் இருக்கும் புகைப்படம் தான் அது.
இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆயுள் தண்டனை கைதிகள் தான் விதிப்படி உடை கொடுக்கப்படும்.மேலும் ஊழல் வழக்கு , ஒரு ஆண்டு , இரண்டாண்டு கைதிகளுக்கு அவர்கள் விரும்பும் உடையை அணிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் கூறினர்.
சிறையில் உள்ள சசிகலாவின் புகைப்படத்தை யார்?வெளியிட்டது என சிறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…
கேரளா : பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவருக்கு அவரை காதலித்து வந்த கிரிஷ்மா கடந்த…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து அப்பகுதியில் 2வது விமான நிலைய முனையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…