ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்பு..!
சசிகலா தனது ஆதரவாளர்களுடன் வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி, உறுதிமொழி ஏற்றார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அவரது நினைவிடத்தில், ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றனர்.
இதனை தொடர்ந்து, சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி, உறுதிமொழி ஏற்றார்.