காரில் பலத்த பாதுகாப்புடன் சென்றுகொண்டிருந்த சசிகலாவை இளைஞன் ஒருவர் துரத்தி வர, காரை நிறுத்தி அவருடன் சசிகலா செல்பீ எடுத்து கொண்டுள்ளார்.
சொத்துகுவிப்பு வழக்கில் சிறை சென்றிருந்த சசிகலாவின் சிறைத்தண்டனை நிறைவடைந்து விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று சசிகலா திரும்புகிறார். இந்நிலையில், சென்னையிலுள்ள ஒரு கோவிலுக்கு சென்று ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு பலத்த பாதுகாப்பதுடன் வந்து கொண்டிருந்த சசிகலாவின் காரை இளைஞன் ஒருவன் பின்தொடர்ந்து செல்பீ எடுப்பதற்காக துரத்தி வந்துள்ளார்.
உடனடியாக அங்கு பாதுகாப்புக்காக காரில் வந்தவர்கள் மற்றும் காவல்துறையினர் அந்த இளைஞனை அங்கிருந்து துரதியுள்ளனர். ஆனால், சசிகலா தனது காரை நிறுத்தி அந்த இளைஞனுடன் செல்பீ எடுத்துவிட்டு அதன் பின் அங்கிருந்து கடந்து சென்றுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி புனேயில் ஜனவரி 31, 2025 அன்று நடைபெற்றது. இந்தியா…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியில் பல்வேறு முக்கிய நியமனங்களை அக்கட்சி தலைவர் விஜய் மேற்கொண்டார். விசிகவில்…
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…
சென்னை : தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். இன்று…
டெல்லி : டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல்…