சசிகலா இன்னமும் அதிமுகவில் தான் இருக்கிறார். அவர் நீக்கப்படவில்லை – கோவை செல்வராஜ்

Default Image

சசிகலா அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படவில்லை என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். . 

அதிமுகவில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்துவரும் நிலையில், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் மாறி மாறி ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கி வரும் நிலையில் சசிகலா இன்னும் அதிமுகவில் தான் இருக்கிறார் என ஓபிஎஸ் தரப்பு கோவை செல்வராஜ்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்கூறுகையில், சசிகலா அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படவில்லை. அவர் அதிமுகவில் தான் இருக்கிறார்.  28-ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியை  சந்திப்பது பற்றி ஓபிஎஸ் தான் முடிவு எடுப்பார் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்