“சசிகலா வரட்டும்.. அப்பறம் பார்க்கலாம்!”- அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சசிகலா வரட்டும் அப்பறம் பார்க்கலாம் என நாகையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெறவுள்ள ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டார்.
அப்பொழுது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் செய்தியாளர் ஒருவர் புதிய கல்விக்கொள்கை குறித்து கேள்வியெழுப்பினார். அதற்கு அவர், “முதல்வர் பழனிச்சாமி கல்விக்கொள்கை குறித்து ஆராய இரண்டு குழுக்களை நியமித்துள்ளதாகவும், அவர்களின் பரிந்துரையின்படி இதுகுறித்த முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், சசிகலா விடுதலை குறித்த கேள்விக்கு அவர், “சசிகலா வரட்டும் பிறகு பார்க்கலாம்” என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நாங்க செய்யவில்லையா? நீங்க பார்த்தீங்ளா?” ரவி சாஸ்திரி விமர்சனமும்., இங்கிலாந்து கேப்டன் பதிலும்.,
February 13, 2025![England Captain Jos Butler - Ravi shastri](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/England-Captain-Jos-Butler-Ravi-shastri.webp)
“பாஜக தலைவராக நான் தொடர முடியாது! அதற்கு முன்னால்..,” அண்ணாமலை ஆவேசம்!
February 13, 2025![TN CM MK Stalin - BJP State president Annamalai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TN-CM-MK-Stalin-BJP-State-president-Annamalai.webp)