மக்கள் விரும்பும் சர்கார் விரைவில் …!சர்ச்சையை ஏற்படுத்திய சர்கார் போஸ்டர் …!

Published by
Venu

சென்னையில் பல இடங்களில் மக்கள் விரும்பும் சர்கார் விரைவில் என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்- நடிகை கீர்த்தி சுரேஷ்,இயக்குநர் AR முருகதாஸ் இயக்கத்தில், AR ரகுமான் இசையில் சன்பீக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சர்கார் என்று தலைப்பு வைத்துள்ள படக்குழு படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாராகி வருகின்றனர்.தளபதியின் மாஸ்,கிளாஸ் என்று அதிரடியான இப்படம் வெளியாக சில சர்ச்சைகளையும் சந்தித்து வருகின்ற 6 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு திரையிடப்பட உள்ள நிலையில், “மக்கள் விரும்பும் சர்கார் விரைவில்“ என்ற தலைப்பிலும் ஒரு விரல் புரட்சி ஆரம்பம்” என்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago