எங்களை நம்பவச்சி ஏமாத்திடாங்க.. இவங்க எல்லாரையும் தூக்குல போடுங்க என கிருஷ்ணகிரியில் கொல்லப்பட்ட ஜெகனின் மனைவி சரண்யா பேட்டியளித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜெகன் என்பவரை, அவரது மனைவி சரண்யாவின் தந்தை சங்கர் உள்ளிட்ட சிலர் கே.ஆர்.பி அணை அருகே நடு ரோட்டில் வெட்டி கொலை செய்தனர்.
நீதிமன்றத்தில் சரண் :
காதல் திருமணத்தை எதிர்த்து நடு ரோட்டில் நடந்த இந்த ஆணவ கொலை சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. இந்த விவகாரம் சட்டமன்றம் வரை விவாத பொருளானது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட சரண்யாவின் தந்தை சங்கர் உள்ளிட்ட 3 பேர் சேலம் மற்றும் கிருஷ்ணகிரி நீதிமன்றங்களில் சரண் அடைந்துவிட்டனர்.
கண்ணீர்மல்க பேட்டி :
இந்நிலையில் தன் கணவர் இறப்பு குறித்து மனைவி சரண்யா கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களை நம்பவச்சி ஏமாத்திட்டாங்க.. என்றும், எனக்கு அப்பாவாக, அம்மாவாக உடன் இருந்து பார்த்து கொண்டவர் எனது கணவர் என அழுதுகொண்டே கூறினார்.
மேலும், எனது கணவர் கொலைக்கு காரணமானவர்களை தூக்கிவிட வேண்டும் என கண்ணீர் மல்க கொல்லப்பட்ட ஜெகனின் மனைவி சரண்யா சேத்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…