#BREAKING: தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமனம்..!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி சாஹி இன்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பதிலாக சஞ்சீவி பானர்ஜி தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் இவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிறார்.
சென்னை உயர்நீதி மன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவி பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜியை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025