மணல் கடத்தலை தடுக்க தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆற்றுமணல் திருட்டு என்பது, சட்டங்கள் போட்டாலும், எத்தனை உத்தரவு போட்டாலும் , அதனை மீறுவோர்கள், சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடுவோர் ஈடுபட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.
அதனை குறிப்பிட்டு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை பல்வேறு கேள்விகளை முன்வைத்தது. மணல் திருட்டை இன்னும் முழுதாக தடுக்காது ஏன்? பல்வேறு உத்தரவுகள் விதிக்கப்பட்டாலும் சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது, அது எப்படி என கேள்வி கேட்கப்பட்டது.
சட்டவிரோத மணல் கடத்தல் தடுப்பது தொடர்பாக என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மதுரை உயர்நீதிமன்ற கிளை, தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரிஷப் பண்டை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல்…
கோவை : கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் மின்னலே…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் விறு…
டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமானLICயின் இணையதள முகப்பு பக்கமானது இன்று காலை முதல் இந்தி மொழியில் காணப்பட்டது.…
பெங்களூரு : நாம் வாழும் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு கனவுகளைச் சுமந்துகொண்டு அந்த கனவு எப்போது நிறைவேறும் என்று யோசித்து…