தமிழகத்தில் தேவாங்குகளுக்கு சரணாலயம்…! – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

Default Image

திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய 11,806 ஹெக்டேர் பரப்பளவிலான காட்டுப்பகுதியில் தேவாங்கு சரணாலயம். 

தமிழக அரசு, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய 11,806 ஹெக்டேர் பரப்பளவிலான காட்டுப்பகுதியை தேவாங்கு சரணாலயமாக அறிவிக்கை செய்து அரசிதழில் வெளியிட்டுள்ளது.

அழிந்து வரும் தேவாங்கு இனத்தை பாதுகாக்கும் வண்ணம்  தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.  இந்தியாவில் தேவாங்குகளுக்கு அமைக்கப்படும் முதல் சரணாலயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

deavngu 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்