தர்மபுரியில் அதிரடி.! எச்சில் துப்பினால் சிறை தண்டனை அல்லது ரூ.500 அபராதம்.!
தர்மபுரி மாவட்டத்தில் வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது கவசம் அணிவது கட்டாயம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.மேலும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் சிறை தண்டனை அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார்.