தமிழகத்தில் ஊரக பகுதிகளில் இருக்கும் சலூன் கடைகளை திறக்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவு .
மாநகராட்சி ,நகராட்சி ,பேரூராட்சி பகுதிகளை தவிர ஊரக பகுதிகளில் மட்டும் சலூன் கடைகளை நாளை முதல் ( 19.05.20) திறக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது .கடை நடத்துவோர் மற்றும் கடைக்கு வரும் நபர்கள் தனிமனித இடைவெளிகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .மேலும் முடிதிருத்தும் பணியில் ஈடுபடுவோர் கையுறை ,முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சலூன் கடைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் விரிவான அறிக்கையாக பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது .
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…