தமிழகம் முழுவதும் சலூன் கடைகள் மூடல்…!

Published by
லீனா

மருத்துவ சமூகத்தினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் 5% இட ஒதுக்கீடும், சமூகப் பாதுகாப்பும் வழங்க வலியுறுத்தி இன்று 5 லட்சம்  சலூன் கடைகளை மூடி போராட்டம் நடத்தப்படுகிறது.

சமீபத்தில், தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இணை செயலாளர் ஞானசேகரன் அவர்கள் தலைமை வகித்தார்.

இந்நிலையில், கூட்டத்தில் மருத்துவ சமூகத்தினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் 5% இட ஒதுக்கீடும், சமூகப் பாதுகாப்பும் வழங்க வலியுறுத்தி 5 லட்சம்  சலூன் கடைகளை மூடி 26-ம் தேதி போராட்டம் நடத்த போவதாக முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. மேலும், தங்களது சமூக மக்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு, தனி சட்ட பாதுகாப்பு வழங்க  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

சீனாவில் பரபரப்பு! கூட்டத்தில் காரை ஏற்றி 35 பேரை கொலை செய்த நபர்!

சீனாவில் பரபரப்பு! கூட்டத்தில் காரை ஏற்றி 35 பேரை கொலை செய்த நபர்!

சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…

10 hours ago

“காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைய வாய்ப்பில்லை”…வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…

10 hours ago

நாளை வாக்குப்பதிவு எங்கெல்லாம்? : வயநாடு முதல் ஜார்கண்ட் வரை!!

டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…

10 hours ago

“நான் 30 நாள்…சிவா 90 நாள் தூங்கவில்லை”..கங்குவா குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா!!

மும்பை : கங்குவா திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் ரீதியாகச் சாதனை படைக்கும் எனப் படக்குழு மிகவும்…

11 hours ago

தமிழகத்தில் புதன்கிழமை (13/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…

12 hours ago

“அது தான் கடைசி ஒரு நாள் தொடர்”…ஓய்வை அறிவித்த முகமது நபி!

ஆப்கானிஸ்தான் : நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது…

12 hours ago