தமிழ்நாடு வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மாத ஊதியத்தில் ரூ.2500 உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் 119 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ஊதிய உயர்வு ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவித்தார்.இதன்படி தமிழக தற்போது வெளியிட்டுள்ள அரசாணையில் , தமிழ்நாடு வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மாத ஊதியத்தில் ரூ.2500 உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது தற்போது அவர்கள் பெரும் ஊதியமான ரூ.10000-லிருந்து ரூ.12500-ஆக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…