சேலம்த்தில், தற்போது மாநகராட்சி நிர்வாகம் புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், காலிமனைகளில் உள்ள குப்பைகள், அதில் இருந்த முட்புதர்களை அகற்றவேண்டும் மனையின் உரிமையாளர்கள் அகற்றவேண்டும்.
அப்படி அகற்றாவிட்டால், மாநகராட்சி ஊழியர்கள் அகற்றவிட்டு அந்த காலி மனைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுவிடும் என அதிரடி அறிவிப்பை சேலம் மாநகராட்சி அறிவித்துள்ளது.
காலிமனைகளில் உள்ள குப்பைகளை அகற்ற சொல்லி, ஏற்கனவே பல முறைசொல்லியும், மனை உரிமையாளர்க்ளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…