சேலம் முதல் சென்னை வரை எட்டு வழி சாலை அமைக்க அரசு திட்டம் தீட்டியது. இதன் ஒரு பகுதியாக அந்த எட்டு வழி சாலை போடப்படும் பாதையில் இருக்கும் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள், மரங்கள் என பல அகற்றப்பட்டன.
இதனை அடுத்து இந்த எட்டுவழி சாலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து இந்த எட்டு வழி சாலைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது, இந்த எட்டுவழி சாலைக்கு போடப்பட்ட தடையை அகற்ற கோரி நெடுஞ்சாலை துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் : குமாரசாமி ராஜா அலுவலகத்தில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து…
உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் ஒரு வருடம் பழமையான கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கிறது. இது மீதும் விசாரணைக்கு வந்ததற்கு…
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே…
சென்னை : வயது முதிர்வு காரணமாக பிரபல மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80) நேற்று இரவு காலமானார். சென்னையில்…
ரஷ்யா : ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது,மூன்று ஆண்டுகளாக…
சென்னை : தவெக தலைவர் விஜய் மற்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் கசப்பை மறந்து மீண்டும் நட்பு பாராட்ட தொடங்கியுள்ளனர்.…