நாளை முதல் கட்டாயம் – சேலம் மாநகராட்சி அறிவிப்பு.!

சேலம் மாநகராட்சி பகுதியில் வீட்டை விட்டு வெளியே வந்தால் முகக் கவசம் அணிவது நாளை முதல் கட்டாயமாகிறது என்று அறிவித்துள்ளது. மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாஸ்க் அணிந்து வருவோருக்கு மட்டுமே பால், பெட்ரோல், மளிகை பொருட்களை வழங்க மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதுபோன்று மாஸ்க் அணியாமல் வெளியே நடந்து சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றும் முகக் கவசம் அணியாமல் வாகனங்கள் ஓட்டி சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் அரசின் உத்தரவை மீறும் நபர்களின் ஓட்டுநர் உரிமம் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024