ரூ.25 லட்சத்துக்கு புலிக்குட்டி விற்பனைக்கு உள்ளதாக ஸ்டேட்டஸ் வைத்த நபர் கைது.
வேலூர் சார்ப்பானாமேடு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் திருப்பதியில் சட்டம் பயின்று வருகிறார். இந்த நிலையில், இவர் தனது வாட்சப் ஸ்டேட்டஸில் புலிக்குட்டி விற்பனைக்குள்ளதாக வைத்துள்ளார். அந்த ஸ்டேட்டஸில், அவர் புலிக்குட்டிக்கு உணவு ஊட்டுவது போல புகைப்படம் வைத்துள்ளார்.
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில், பார்த்திபனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பார்த்திபன் அளித்த தகவலின் பேரில், சென்னை அம்பத்தூரை சேர்ந்த தமிழ் என்பவரையும் வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட பார்த்திபனுக்கு ரூ.25 லட்சத்திற்கு புலிக்குட்டியை விற்கும் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…
கேரளா : கேரளா, வயநாட்டில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கிட்டத்தட்ட 4.13 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில்…
பெர்த் : ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளிடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி…