பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் அறிவிப்பு-பள்ளி கல்வித்துறை
பகுதி நேர ஆசிரியர்களுக்குஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. வேலை பார்க்காத ஜூன் மாதத்திற்கான ஆட்களை பின்னர் ஈடு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜூன் மாத சம்பளம் வழங்காததால் ஏற்கனவே போராட்டம் நடத்தப்போவதாக பகுதி நேர ஆசிரியர்கள் அறிவித்த நிலையில் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.