கிராமப்புற தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு… அரசாணை வெளியிடு.!

sanitation guards

கிராமப்புற பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கிராமப்புற பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஊதியம் உயர்த்தப்படுவதாக அரசாணை வெளியிட்டு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தூய்மை காவலர்களுக்கு மாதம் வழங்கப்படும் ஊதியம் ரூ.3,600 ஐ உயர்த்தி ரூ.5,000 ஆக வழங்க உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

GO Govt Rural
GO Govt Rural [Image- Twitter/@ Nandhini_Twits]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்