சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மறைவு!
சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மறைவு.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் பிறந்த எழுத்தாளர் சா.கந்தசாமி, எழுத்துலகில் பிரபலமானவர் ஆவார். இவர் தமிழ் எழுத்துலகில் , 1968ம் ஆண்டு இவருடைய ‘சாயாவனம்’ என்ற புதினம் வெளிவந்ததில் இருந்து பிரபலமானார்.
இந்நிலையில், இவர் சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், தற்போது மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் வருகின்றனர்.